லூசியானோ பாவ்ராட்டி
இத்தாலிய இயக்க முறை
(லூசியானோ பவரொட்டி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
லூச்சியானோ பாவ்ராட்டி (ஆங்கிலம்: Luciano Pavarotti) (அக்டோபர் 12, 1935 - செப்டம்பர் 6, 2007) புகழ்பெற்ற ஆப்பரா பாடகர். இத்தாலியைச் சேர்ந்த இவர் ஆங்கிலத்தில் 'டெனர்' (C3-A4) என்று அழைக்கப்படும் ஒருவகை மித ஸ்தாயியில் பாடியதற்காக அறியப்படுகிறார்.
லூச்சியானோ பாவ்ர��ட்டி Luciano Pavarotti | |
---|---|
பிறப்பு | அக்டோபர் 12, 1935 |
இறப்பு | செப்டம்பர் 6, 2007 |
பணி | ஆப்பரா பாடகர் |