மில் எம்.ஐ.-8
இக்கட்டுரை தமிழாக்கம் செய்யப்பட வேண்டியுள்ளது. இதைத் தொகுத்துத் தமிழாக்கம் செய்வதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம். |
மில் எம்.ஐ.-8 (Mil Mi-8, உருசியம்: Ми-8, நேட்டோவின் பெயர்: கிப்) என்பது சோவியத் ஒன்றியம் வடிவமைத்த, நடுத்தர இரட்டை-விசையாழி போக்குவரத்து உலங்கு வானூர்தியும் தாக்குதல் உலங்கு வானூர்தியாக செயற்படக் கூடியதும் ஆகும். இந்த எம்ஐ-8 உலங்கு வானூர்தி உலகில் அதிகம் உற்பத்தி செய்யப்பட்ட உலங்கு வானூர்தியும்,[1] 50க்கு மேற்பட்ட நாடுகளால் பயன்படுத்தப்படும் உலங்கு வானூர்தியும் ஆகும். உருசியா இதன் பிரதான உற்பத்தியாளரும் பாவனையாளராகவும் திகழ்கின்றது.
எம்ஐ-8 | |
---|---|
எம்ஐ-8 பறக்க ஆரம்பிக்கின்றது | |
வகை | இராணுவ, போக்குவரத்து உலங்கு வானூர்தி |
வடிவமைப்பாளர் | மில் மாஸ்கோ உலங்கு வானூர்தி தொழிற்சாலை |
முதல் பயணம் | 7 சூலை 1961 |
அறிமுகம் | 1967 |
தற்போதைய நிலை | பாவனையில் |
முக்கிய பயன்பாட்டாளர்கள் | சோவியத் ஒன்றியம் ஏறக்குறைய 80 ஏனைய நாடுகள் |
உற்பத்தி | 1961–தற்போது |
தயாரிப்பு எண்ணிக்கை | >17,000 |
மாறுபாடுகள் | மில் எம்.ஐ.-17 |
பின் வந்தது | மில் எம்.ஐ.-14 |
பாவனையாளர்கள்
தொகுவிவரங்கள் (எம்.ஐ.-8T)
தொகுData from Jane's All The World's Aircraft 1992–93[16]
பொதுவான அம்சங்கள்
- அணி: 3 (pilot, copilot, flight engineer)
- கொள்ளளவு: ** 24 passengers or
- 12 stretchers and seat for 1 medical attendant or
- 3,000 kg (6,600 lb) on internal/external hardpoints
- நீளம்: 18.17 m (59 ft 7 in)
- சுழலியின் விட்டம்: 21.29 m (69 ft 10 in)
- உயரம்: 5.65 m (18 ft 6 in)
- டிஸ்க் பரப்பு: 356 m² (3,832 ft²)
- வெற்று எடை: 7,260 kg (16,007 lb)
- ஏற்றப்பட்ட எடை: 11,100 kg (24,470 lb)
- பறப்புக்கு அதிகூடிய எடை : 12,000 kg (26,455 lb)
- சக்திமூலம்: 2 × Klimov TV3-117Mt turboshafts, 1,454 kW (1,950 shp) each
- Fuel max total capacity: 3,700 l (977 US gal)
செயல்திறன்
- கூடிய வேகம்: 260 km/h (140 kt)
- வீச்���ு: 450 km (280 mi)
- Ferry range: 960 km (596 mi)
- பறப்புயர்வு எல்லை: 4,500 m (14,765 ft)
ஆயுதங்கள்
உசாத்துணை
தொகு- ↑ "MIL Moscow helicopter plant website: "Concerning the number of machines built, the Mi-8 has been surpassed only by the Bell 204/205/212 family of light utility helicopters"". Archived from the original on 2012-02-09. பார்க்கப்பட்ட நாள் 2013-08-13.
- ↑ 2.00 2.01 2.02 2.03 2.04 2.05 2.06 2.07 2.08 2.09 2.10 2.11 2.12 2.13 2.14 2.15 2.16 2.17 2.18 2.19 2.20 2.21 2.22 2.23 2.24 2.25 2.26 2.27 2.28 2.29 2.30 2.31 2.32 2.33 2.34 2.35 2.36 2.37 2.38 2.39 2.40 2.41 2.42 2.43 2.44 2.45 2.46 2.47 2.48 2.49 2.50 "World Air Forces 2013" (PDF). Flightglobal Insight. 2013. பார்க்கப்பட்ட நாள் 20 March 2013.
- ↑ "Ceskoslovenske VoJenske Letectvo Mi-17". பார்க்கப்பட்ட நாள் 20 March 2013.
- ↑ "World's Air Forces 1987 pg.50". பார்க்கப்பட்ட நாள் 2013-03-20.
{{cite web}}
: Cite has empty unknown parameter:|coauthors=
(help) - ↑ "Finnish Army MI-8/17". பார்க்கப்பட்ட நாள் 20 March 2013.
- ↑ "Mi-8 Medium Utility Helicopter". flugzeuginfo.net. பார்க்கப்பட்ட நாள் 20 March 2013.
- ↑ "World's Air Forces 1987 pg.59". flightglobal.com. பார்க்கப்பட்ட நாள் 20 March 2013.
- ↑ "GM Helicopters fleet". gmhelicopters.com. பார்க்கப்பட்ட நாள் 20 March 2013.
- ↑ "Heli Harvest Ltd has ceased heavy lift helicopter operations". heliharvest.co.nz. Archived from the original on 2013-07-26. பார்க்கப்பட்ட நாள் 20 March 2013.
- ↑ "World's Air Forces 1987 pg.80". flightglobal.com. பார்க்கப்பட்ட நாள் 20 March 2013.
- ↑ "World's Air Forces 2004 pg.84". flightglobal.com. பார்க்கப்பட்ட நாள் 20 March 2013.
- ↑ "World's Air Forces 1987 pg.86". பார்க்கப்பட்ட நாள் 2013-03-20.
{{cite web}}
: Cite has empty unknown parameter:|coauthors=
(help) - ↑ "World's Air Forces 2004 pg.46". flightglobal.com. பார்க்கப்பட்ட நாள் 20 March 2013.
- ↑ "Army gets two more Russian helicopters". huntsville times.com. பார்க்கப்பட்ட நாள் 20 March 2013.
- ↑ "World's Air Forces 1987 pg.67". பார்க்கப்பட்ட நாள் 2013-03-20.
{{cite web}}
: Cite has empty unknown parameter:|coauthors=
(help) - ↑ Mark Lambert, ed. (1992). Jane's All The World's Aircraft,1992–93. Coulsdon, Surrey, UK: Jane's Information Group. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7106-0987-6.
வெளி இணைப்புக்கள்
தொகு- Serbian Air Force Mi-8 Photo Gallery at Airserbia.com
- Mi-8/Mi-17 section at aviation.ru பரணிடப்பட்டது 2006-05-14 at the வந்தவழி இயந்திரம்
- Mi-8 DataBase and photo gallery at helicopter-database.net
- Mi-8 walkaround from Lutzk and Mi-8PPA walkaround on ScaleModels.ru
- Mi-8 and Mi-17 helicopters in China பரணிடப்பட்டது 2014-10-08 at the வந்தவழி இயந்திரம்