மாநில நெடுஞ்சாலை 36 (தமிழ்நாடு)
மாநில நெடுஞ்சாலை 36 அல்லது எஸ்.எச்-36(SH 36) என்பது, இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் திண்டுக்கல் மாவட்டத்தில் திண்டுக்கல் என்னும் இடத்தையும், தேனி மாவட்டத்தின் கம்மம் என்ற இடத்தையும் இணைக்கும் திண்டுக்கல்-வத்தலகுண்டு-தேனி-கம்மம்-குமுளி சாலை ஆகும். இதில் திண்டுக்கல்-வத்தலகுண்டு-தேனி சாலை பகுதி தேசிய நெடுஞ்சாலை-45யுடன் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. மேலும் தேனி-கம்மம்-குமுளி சாலை பகுதி தேசிய நெடுஞ்சாலை-220யாக மேம்படுத்தப்பட்டுள்ளது. இதன் நீளம் 73.4 கிலோமீட்டர்கள்.
மாநில நெடுஞ்சாலை 36 | ||||
---|---|---|---|---|
வழித்தடத் தகவல்கள் | ||||
நீளம்: | 73.4 km (45.6 mi) | |||
முக்கிய சந்திப்புகள் | ||||
தொடக்கம்: | திண்டுக்கல், திண்டுக்கல், தமிழ்நாடு | |||
முடிவு: | கம்மம், தேனி, தமிழ்நாடு | |||
அமைவிடம் | ||||
மாநிலங்கள்: | தமிழ்நாடு: 73.4 km (45.6 mi) | |||
நெடுஞ்சாலை அமைப்பு | ||||
|
இவற்றையும் பார்க்கவும்
தொகுஉசாத்துணை
தொகு- நெடுஞ்சாலைகள் துறை, தமிழ்நாடு பரணிடப்பட்டது 2018-06-01 at the வந்தவழி இயந்திரம்