மாநில நெடுஞ்சாலை 10 (தமிழ்நாடு)

மாநில நெடுஞ்சாலை 10 அல்லது எஸ்.எச்-10 என்பது, இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் கடலூர் மாவட்டத்தில் கடலூர் என்னும் இடத்தையும், விழுப்புரம் மாவட்டத்தின் வி.கூட்டு சாலை என்ற இடத்தையும் இணைக்கும் கடலூர்-விருத்தாசலம்-சேலம் சாலை ஆகும்[1].

இந்திய மாநில நெடுஞ்சாலை 10
10

மாநில நெடுஞ்சாலை 10
வழித்தடத் தகவல்கள்
நீளம்:111.152 km (69.067 mi)
முக்கிய சந்திப்புகள்
தொடக்கம்:கடலூர், கடலூர், தமிழ்நாடு
முடிவு:கள்ளக்குறிச்சி, விழுப்புரம், தமிழ்நாடு
அமைவிடம்
மாநிலங்கள்:தமிழ்நாடு: 111.152 km (69.067 mi)
Districts:கடலூர்: 41.3 கி.மீ.
விழுப்புரம்: 22.3 கி.மீ.
நெடுஞ்சாலை அமைப்பு
மா.நெ. 9A மா.நெ. 11

மாவட்டங்கள்

தொகு

இது 2 மாவட்டங்களினை இணைக்கிறது:

  1. கடலூர்: 41.3 கி.மீ.
  2. கள்ளக்குறிச்சி: 22.3 கி.மீ.

மொத்த தூரம்

தொகு

இதன் நீளம் மொத்தம் 111.152 கிலோமீட்டர்கள்.

இவற்றையும் பார்க்கவும்

தொகு

உசாத்துணை

தொகு
  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2013-09-27. பார்க்கப்பட்ட நாள் 2013-04-30.

வெளியிணைப்புகள்

தொகு