போசரி (Bhosari (மராத்தி: भोसरी, IAST: Bhosarī), இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் புனே மாவட்டத்தில் உள்ள பிம்பிரி-சிஞ்ச்வடு மாநகராட்சியில் அமைந்த தொழிற்சாலைகள் மிக்க பகுதியாகும். போசரி கடல்மட்டத்திலிருந்து 530 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. போசரி பகுதி புனே நகரத்திற்கு வடக்கில் 19.7 கிலோ மீட்டர் தொலைவிலும்; பிம்பிரி-சிஞ்ச்வடு மாநகராட்சியின் பிம்பிளே குரவ் பகுதிக்கு வடகிழக்கே 9 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது. நாசிக் வழியாக புனே - துலே செல்லும் தேசிய நெடுஞ்சாலை 60 போசரி வழியாகச் செல்கிறது.

போசரி
Bhojapur
நகரம்
போசரி is located in மகாராட்டிரம்
போசரி
போசரி
இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தில் போசரியின் அமைவிடம்
ஆள்கூறுகள்: 18°33′37.5″N 73°50′09.69″E / 18.560417°N 73.8360250°E / 18.560417; 73.8360250
நாடு இந்தியா
மாநிலம்மாநகராட்சி
மாவட்டம்பிம்பிரி-சிஞ்ச்வடு மாநகராட்சி
ஏற்றம்
585 m (1,919 ft)
மொழிகள்
 • அலுவல் மொழிமராத்தி
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
40192, அஞ்சல் சுட்டு எண்
411039
இடக் குறியீடுதொலைபேசி குறியிடு எண்: 91-20-XXXX-XXXX
வாகனப் பதிவுMH 12, MH 14
நகரங்கள்புனே & பிம்பிரி-சிஞ்ச்வடு

கார் மற்றும் மோட்டார் வாகனத் தொழிற்சாலைகள் அதிகம் கொண்ட போசரி பகுதியில் டாட்டா மோட்டார்ஸ் நிறுவனம் செயல்படுகிறது.[1] மேலும் பிலிப்ஸ், தெர்மேக்ஸ் போன்ற ப்ல மின்னனுக் கருவிகள் உற்பத்திச்சாலைகள் கொண்டது.[2]

இதனையும் காண்க

தொகு

��ேற்கோள்கள்

தொகு
  1. "Tata Motors Limited | Largest Indian Automobile Manufacturer". www.tatamotors.com. பார்க்கப்பட்ட நாள் 2017-10-10.
  2. "Engineering solutions for heating, cooling, water & waste management, specialty chemicals, air pollution control". thermaxglobal.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2017-10-10.
"https://ta.wikipedia.org/w/index.php?title=போசரி&oldid=3718371" இலிருந்து மீள்விக்கப்பட்டது