பேச்சு:மேலக்கடம்பூர்
Latest comment: 10 ஆண்டுகளுக்கு முன் by Kuzhali.india
இக்கட்டுரையில் இடம் பெற்றுள்ள அருள்மிகு அமிர்தகடேஸ்வரர் கோயில் குறித்த கட்டுரை அதிக அளவாக இருப்பதால் கோயில் குறித்த பகுதிகளைக் கொண்டு புதிய கட்டுரையாக்கலாம்.--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 15:36, 27 நவம்பர் 2011 (UTC)
மேலக்கடம்பூர் அமிர்தகடேஸ்வரர் கோயில் குறித்த தகவல்கள் மேலக்கடம்பூர் அமிர்தகடேஸ்வரர் கோயில் பக்கத்தில் மேலதிகத் தகவல்களாகச் சேர்க்கப்பட்டன Kuzhali.india (பேச்சு) 14:21, 3 திசம்பர் 2014 (UTC)