பேச்சு:டர்போ சி++
Latest comment: 17 ஆண்டுகளுக்கு முன் by Sundar
இதன் சரியான உச்சரிப்பு டேர்போ சி++ (தமிழக முறையில்: டர்போ சி++) என்றிருக்கவேண்டும்.--Kanags 22:16, 31 அக்டோபர் 2007 (UTC)
- மற்றவர்களின் கருத்தை அறிய ஆவல். ரேபோ சி++ எனக்குச் சரிபோலவே தென்படுகின்றது. --Umapathy (உமாபதி) 07:00, 1 நவம்பர் 2007 (UTC)
- தமிழக உச்சரிப்பு டர்போ சி++ என்பதேயாகும். இலங்கை வழக்கு எனக்குத் தெரியவில்லை. -- Sundar \பேச்சு 07:41, 1 நவம்பர் 2007 (UTC)