புதுச்சேரி சட்டப் பேரவை
(புதுச்சேரி சட்டமன்றப் பேரவை இலிருந்து வழிமாற்றப்பட்டது)
புதுச்சேரி சட்டப் பேரவை அல்லது புதுவை சட்டமன்றம் என்பது இந்தியாவின் ஒன்றியப் பகுதியான புதுச்சேரியில் சட்டம் இயற்றும் அவை ஆகும். இதன் உறுப்பினர்களின் எண்ணிக்கை 30. இவர்கள் நேரடியாக மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். இவர்களது பதவிக்காலம் ஐந்தாண்டுகள் ஆகும்.
புதுச்சேரி சட்டப் பேரவை പുതുച്ചേരി നിയമസഭ పుదుచ్చేరి శాసనసభ Assemblée législative de puducherry | |
---|---|
வகை | |
வகை | |
ஆட்சிக்காலம் | 5 ஆண்டுகள் |
வரலாறு | |
தோற்றுவிப்பு | 1 சூலை 1963 |
தலைமை | |
தமிழிசை சௌந்தரராஜன் 18 பிப்ரவரி 2021 முதல் | |
அவைத்தலைவர் | |
முதலமைச்சர் (மன்றத் தலைவர்) | |
கட்டமைப்பு | |
உறுப்பினர்கள் | 33 (30 தேர்ந்தெடுக்கப்பட்டவர் + 3 நியமிக்கப்பட்டவர்) |
அரசியல் குழுக்கள் | அரசு[1]
தே.ஜ.கூ (25)
எதிர்க்கட்சி (8) |
தேர்தல்கள் | |
அண்மைய தேர்தல் | 6 ஏப்ரல் 2021 |
அடுத்த தேர்தல் | 2026 |
கூடும் இடம் | |
புதுச்சேரி சட்டப் பேரவை |
இந்திய ஒன்றிய ஆட்சிப்பகுதி சட்டம், 1963[2]இன் படி இ்ந்த நடைமுறை பின்பற்றப்படுகின்றது. இப்பேர��ை 16 குழுக்களை உள்ளடக்கியது.
தொகுதிகள்
தொகுபுதுச்சேரி ஒன்றியப் பகுதியில் உள்ள மொத்த சட்டப் பேரவைத் தொகுதிகள் - 30
- புதுச்சேரி மாவட்டம் - 23 தொகுதிகள்
- காரைக்கால் மாவட்டம் - 5 தொகுதிகள்
- மாகே மாவட்டம் - 1 தொகுதி
- யானம் மாவட்டம் - 1 தொகுதி
வ. எண் | தொகுதி | தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் | கட்சி | குறிப்புகள் | |
---|---|---|---|---|---|
புதுச்சேரி மாவட்டம் | |||||
1 | மண்ணாடிப்பட்டு | நமச்சிவாயம் | பாஜக | ||
2 | திருபுவனை | பி. அங்காளன் | சுயேட்சை | ||
3 | ஊசுடு | ஏ. கே. சாய் ஜெ. சரவணன்குமார் | பாஜக | ||
4 | மங்கலம் | சி. ஜெயக்குமார் | என். ஆர். காங்கிரசு | ||
5 | வில்லியனூர் | ஆர். சிவா | திமுக | ||
6 | உழவர்கரை | எம். சிவசங்கர் | சுயேட்சை | ||
7 | கதிர்காமம் | எச். இரமேஷ் | என். ஆர். காங்கிரசு | ||
8 | இந்திரா நகர் | வி. ஆறுமுகம் ஏ. கே. டி | என். ஆர். காங்கிரசு | ||
9 | தட்டாஞ்சாவடி | ந. ரங்கசாமி | என். ஆர். காங்கிரசு | முதலமைச்சர் | |
10 | காமராஜ் நகர் | அ. ஜான்குமார் | பாஜக | ||
11 | லாஸ்பேட்டை | எம். வைத்தியநாதன் | இதேகா | ||
12 | காலாப்பட்டு | பி. எம். எல். கல்யாணசுந்தரம் | பாஜக | ||
13 | முத்தியால்பேட்டை | ஜே. பிரகாஷ் குமார் | சுயேட்சை | ||
14 | ராஜ் பவன் | கே. லட்சுமிநாராயணன் | என். ஆர். காங்கிரசு | ||
15 | உப்பளம் | வி. அனிபால் கென்னடி | திமுக | ||
16 | உருளையன்பேட்டை | ஜி. நேரு குப்புசாமி | சுயேட்சை | ||
17 | நெல்லித்தோப்பு | ரி. ஜான்குமார் | பாஜக | ||
18 | முதலியார்பேட்டை | எல். சம்பத் | திமுக | ||
19 | அரியாங்குப்பம் | ஆர். பாஸ்கர் (எ) தட்சனாமூர்த்தி | என். ஆர். காங்கிரசு | ||
20 | மணவெளி | ஏம்பலம் ஆர். செல்வம் | பாஜக | ||
21 | ஏம்பலம் | யு. லட்சுமிகந்தன் | என். ஆர். காங்கிரசு | ||
22 | நெட்டப்பாக்கம் | பி. ராஜவேலு | என். ஆர். காங்கிரசு | ||
23 | பாகூர் | ஆர். செந்தில் | திமுக | ||
காரைக்கால் மாவட்டம் | |||||
24 | நெடுங்காடு | எச். சந்திரபிரியங்கா | என். ஆர். காங்கிரசு | ||
25 | திருநள்ளாறு | பி. ஆர். சிவா | சுயேட்சை | ||
26 | காரைக்கால் வடக்கு | பி. ஆர். என். திருமுருகன் | என். ஆர். காங்கிரசு | ||
27 | காரைக்கால் தெற்கு | ஏ. எம். எச். நாஜிம் | திமுக | ||
28 | நிரவி திருமலைராயன்பட்டினம் | எம். நாகதியாகராஜன் | திமுக | ||
மாகே மாவட்டம் | |||||
29 | மாகே | இரமேஷ் பரம்பத் | இதேகா | ||
யானம் மாவட்டம் | |||||
30 | யானம் | கொல்லப்பள்ளி சீனிவாசு அசோக் | சுயேட்சை | ||
நியமிக்கப்பட்டவர்கள் | |||||
31 | நியமிக்கப்பட்டவர்கள் | ஆர். பி. அசோக் பாபு | பாஜக | [3] | |
32 | கே. வெங்கடேசன் | பாஜக | |||
33 | வி. பி. இராமலிங்கம் | பாஜக |
சபாநாயகர்
தொகுமுதலமைச்சர்
தொகுஆளுநர்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ https://timesofindia.indiatimes.com/city/puducherry/centre-nominates-3-bjp-supporters-as-mlas-in-puducherry/articleshow/82529905.cms
- ↑ இந்திய ஆட்சிப் பகுதி சட்டமன்றப் பேரவை பரணிடப்பட்டது 2007-09-27 at the வந்தவழி இயந்திரம்பார்த்துப் பரணிடப்பட்ட நாள் 22.05.2009
- ↑ https://www.outlookindia.com/newsscroll/centre-appoints-3-members-of-bjp-as-nominated-legislators/2080805