தியாகராஜன் குமாரராஜா
இந்திய திரைப்பட இயக்குனர்
தியாகராஜன் குமாரராஜா (Thiagarajan Kumararaja) என்பவர் இந்திய திரைப்பட இயக்குநர் மற்றும் திரைக்கதை ஆசிரியர் ஆவார்.[1] இவர் முதலில் ஆரண்ய காண்டம் (திரைப்படம்) (2011) என்ற திரைப்படத்தினை இயக்கினார். இத்திரைப்படம் மூலம் புகழ் பெற்றார். சிறந்த அறிமுக இயக்குனருக்கான இந்திரா காந்தி விருது பெற்றார்.
தியாகராஜன் குமாரராஜா | |
---|---|
பிறப்பு | November 25 , 1977 தமிழ் நாடு, இந்தியா |
தேசியம் | இந்திய மக்கள் |
பணி | இயக்குநர், திரைக்கதை ஆசிரியர், கலை இயக்குநர் |
செயற்பாட்டுக் காலம் | 2008– தற்போது |
திரைப்படம்
தொகுஆண்டு | திரைப்படம் | மொழி | குறிப்பு |
---|---|---|---|
2007 | ஓரம் போ | தமிழ் | வசனகர்த்தா |
2010 | வ குவாட்டர் கட்டிங் (திரைப்படம்) | தமிழ் | பாடலாசிரியர் |
2011 | ஆரண்ய காண்டம் (திரைப்படம்) | தமிழ் | சிறந்த அறிமுக இயக்குனருக்கான இந்திரா காந்தி விருது விஜய் விருதுகள் (சிறந்த கதை, திரைக்கதை எழுத்தாளர்) பரிந்துரை, தென்னிந்திய சர்வதேசத் திரைப்பட விருதுகள் |
2015 | என்னை அறிந்தால் (திரைப்படம்) | தமிழ் | திரைக்கதை உதவி |
2015 | X: பாஸ்ட் இல் பிரசன்ட் | தமிழ் | |
2018 | சீதக்காதி (திரைப்படம்) | தமிழ் | பாடலாசிரியர் |
2019 | சூப்பர் டீலக்ஸ் | தமிழ் | இயக்குநர் |