செல்வராகவன்
திரைப்பட இயக்குனர்
செல்வராகவன் (Selvaraghavan, பிறப்பு: 5 மார்ச்சு 1976) ஓர் தமிழ்த் திரைப்பட இயக்குநர் ஆவார். இவரது தம்பி பிரபல நடிகர் தனுஷ். இயக்குநர் கஸ்தூரி ராஜாவின் மகனும் ஆவார்.[1]
செல்வராகவன் | |
---|---|
பிறப்பு | 5 மார்ச்சு 1976 தேனி, தமிழ்நாடு, |
இருப்பிடம் | சென்னை, தமிழ்நாடு, இந்தியா |
தேசியம் | இந்தியர் |
பணி | திரைப்பட இயக்குநர் |
செயற்பாட்டுக் காலம் | 2003 –தற்போது வரை |
சமயம் | இந்து |
பெற்றோர் | கஸ்தூரி ராஜா விஜயலட்சுமி |
வாழ்க்கைத் துணை |
|
பிள்ளைகள் | லீலாவதி ஓம்கார் ரிஷிகேஷ் |
உறவினர்கள் | தனுஷ் (சகோதரன்) விமலா கீதா (சகோதரி) கார்த்திகா தேவி (சகோதரி) |
குடும்பம்
தொகுசெல்வராகவன் காதல் கொண்டேன் படத்தில் தான் அறிமுகப்படுத்திய சோனியா அகர்வாலை காதலித்து திருமணம் செய்துகொண்டார். பின்பு இருவரும் கருத்து வேறுபாட்டால் விவாகரத்து செய்துகொண்டனர்.[2] 2011 ஆம் ஆண்டில் தன்னிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த கீதாஞ்சலியை இரண்டாவதாக திருமணம் செய்துகொண்டார்.[3] இவர்களுக்கு லீலாவதி என்ற மகளும் ஓம்கார் , ரிஷிகேஷ் என்ற இரு மகன்களும் உள்ளனர்.[4]
இவர் இயக்கியுள்ள திரைப்படங்கள்:
இயக்குநர் மற்றும் எழுத்தாளராக
தொகுஆண்டு | திரைப்படம் | பதவி | மொழி | குறிப்புகள் | |
---|---|---|---|---|---|
இயக்குனராக | எழுத்தாளராக | ||||
2002 | துள்ளுவதோ இளமை | தமிழ் | |||
2003 | காதல் கொண்டேன் | தமிழ் | |||
2004 | 7ஜி ரெயின்போ காலனி | தமிழ் | |||
2006 | புதுப்பேட்டை | தமிழ் | |||
2007 | ஆதவரி மடலக்கு அர்தலு வெருலே” | தெலுங்கு | |||
2008 | யாரடி நீ மோகினி | தமிழ் | |||
2010 | ஆயிரத்தில் ஒருவன் | தமிழ் | |||
2011 | மயக்கம் என்ன | தமிழ் | |||
2013 | இரண்டாம் உலகம் | தமிழ் | |||
2016 | மாலை நேரத்து மயக்கம் | தமிழ் | |||
2016 | நெஞ்சம் மறப்பதில்லை | தமிழ் | |||
2019 | என். ஜி. கே | தமிழ் |
மேற்கோள்கள்
தொகு- ↑ Janani K. (4 July 2020). "Dhanush thanks brother Selvaraghavan on 17 years of Kadhal Kondein: Forever indebted - Movies News". India Today. பார்க்கப்பட்ட நாள் 15 January 2021.
- ↑ "Interviews". Archived from the original on 8 March 2005. பார்க்கப்பட்ட நாள் 27 March 2005.
- ↑ "She is Selva's Geetanjali: First look – Tamil Movie News". IndiaGlitz. Archived from the original on 31 March 2012. பார்க்கப்பட்ட நாள் 9 January 2012.
- ↑ "Selvaraghavan, Gitanjali welcome a baby boy". newindianexpress.com. Archived from the original on 1 December 2017. பார்க்கப்பட்ட நாள் 18 November 2016.