சிறுமுகை (ஆங்கிலம்:Sirumugai), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கோயம்புத்தூர் மாவட்டம், மேட்டுப்பாளையம் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.

சிறுமுகை
—  பேரூராட்சி  —
சிறுமுகை
அமைவிடம்: சிறுமுகை, தமிழ்நாடு , இந்தியா
ஆள்கூறு 11°20′N 77°01′E / 11.33°N 77.02°E / 11.33; 77.02
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் கோயம்புத்தூர்
வட்டம் மேட்டுப்பாளையம்
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர்
மக்கள் தொகை

அடர்த்தி

18,223 (2011)

1,125/km2 (2,914/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்

16.20 சதுர கிலோமீட்டர்கள் (6.25 sq mi)

292 மீட்டர்கள் (958 அடி)

இணையதளம் www.townpanchayat.in/sirumugai

அமைவிடம்

தொகு

மேட்டுப்பாளையம் - சத்தியமங்கலம் நெடுஞ்சாலையில், கோயம்புத்தூருக்கு வடக்கில் 37 கிமீ தொலைவில் அமைந்த சிறுமுகை பேரூராட்சிக்கு அருகில், மேட்டுப்பாளையம் 9 கிமீ, அன்னூர் 13 கிமீ, பவானிசாகர் 20 கிமீ தொலைவிலும் உள்ளது.

பேரூராட்சியின் அமைப்பு

தொகு

16.20 சகிமீ பரப்பும், 18 வார்டுகளும், 133 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி மேட்டுப்பாளையம் (சட்டமன்றத் தொகுதி)க்கும், நீலகிரி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[3]

மக்கள் தொகை பரம்பல்

தொகு

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 5294 வீடுகளும், 18223 மக்கள்தொகையும் கொண்டது. [4] [5]

புவியியல்

தொகு

இவ்வூரின் அமைவிடம் 11°20′N 77°01′E / 11.33°N 77.02°E / 11.33; 77.02 ஆகும்.[6] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 292 மீட்டர் (958 அடி) உயரத்தில் இருக்கின்றது.

ஆதாரங்கள்

தொகு
  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. சிறுமுகை பேரூராட்சியின் இணையதளம்
  4. http://www.townpanchayat.in/sirumugai/population
  5. Sirumugai Town Panchayat Population Census 2011
  6. "Sirumugai". Falling Rain Genomics, Inc. பார்க்கப்பட்ட நாள் ஜனவரி 30, 2007. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிறுமுகை&oldid=3929925" இலிருந்து மீள்விக்கப்பட்டது