சிறந்த திரைப்படத்திற்கான அகாதமி விருது
சிறந்த திரைப்படத்திற்கான அகாதமி விருது 1929 ஆம் வருடத்திலிருந்து வழங்கப்படுகின்றது. ஒரு வருடத்தில் வெளிவந்த மிகச் சிறந்த திரைப்படத்திற்கே வழங���கப்படுகின்றது.[1]
சிறந்த திரைப்படத்திற்கான அகாதமி விருது | |
---|---|
விளக்கம் | வருடத்தில் வெளிவந்த சிறந்த திரைப்படம் |
நாடு | அமெரிக்கா |
வழங்குபவர் | அகாதமி ஆப் மோசன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்சஸ் (AMPAS) |
முதலில் வழங்கப்பட்டது | 1929 (1927 மற்றும் 1928 ஆம் ஆண்டுகளில் வெளியான திரைப்படங்களுக்கு) |
தற்போது வைத்துள்ளதுளநபர் | த ஆர்ட்டிஸ்ட் (2011) |
இணையதளம் | oscars.org |
விருதை வென்ற படங்கள்
தொகுஇவ்விருதிற்கு 563 திரைப்படங்கள் பரிந்துரைக்கப்பட்டு, அதில் 92 திரைப்படங்களுக்கு வழங்கப்பட்டது. [2]
1920கள்
தொகு- 1928 - விங்ஸ்
- 1929 - த பிராட்வே மெலடி
1930கள்
தொகு- 1930 - ஆல் குவைட் ஆன் த வெஸ்டர்ன் பிரன்ட்
- 1931 - சிமார்ரான்
- 1932 - கிராண்டு ஹோட்டல்
- 1933 - கவல்கேட்
- 1934 - இட் ஹாப்பன்டு ஒன் நைட்
- 1935 - முயுட்டிணி ஆன் த பவுண்டி
- 1936 - த கிரேட் சேய்க்பீல்ட்
- 1937 - த லைப் ஒப் எமிலி சோலா
- 1938 - யூ கான்ட் டேக் இட் வித் யூ
- 1939 - கான் வித் த விண்ட்
1940கள்
தொகு- 1940 - ரிபெக்கா
- 1941 - ஹொவ் கிரீன் வாஸ் மை வேல்லி
- 1942 - மிசஸ் மினிவர்
- 1943 - காசாபிலங்கா
- 1944 - கோயிங் மை வே
- 1945 - த லாஸ்ட் வீக்கென்ட்
- 1946 - த பெஸ்ட் இயர்ஸ் ஆப் அவர் லைவ்ஸ்
- 1947 - ஜென்டில்மேன்ஸ் அக்ரிமென்ட்
- 1948 - ஹாம்லெட்
- 1949 - ஆல் த கிங்ஸ் மென்
1950கள்
தொகு- 1950 - ஆல் அபவுட் ஈவ்
- 1951 - அன் அமெரிக்கன் இன் பாரிஸ்
- 1952 - த கிரேட்டஸ்ட் ஷோ ஆன் எர்த்
- 1953 - பிரம் ஹியர் டு இடர்னிட்டி
- 1954 - ஆன் த வாடர்பிரன்ட்
- 1955 - மார்ட்டி
- 1956 - அரவுன்ட் த வோர்ல்ட் இன் 80 டேய்ஸ்
- 1957 - த பிரிட்ச் ஆன் த ரிவர் க்வாய்
- 1958 - கிகி
- 1959 - பென்-ஹர்
1960கள்
தொகு- 1960 - த அபார்ட்மென்ட்
- 1961 - வெஸ்ட் சைடு ஸ்டோரி
- 1962 - லாரன்ஸ் ஒப் அரேபியா
- 1963 - டாம் ஜோன்ஸ்
- 1964 - மை பைர் லேடி
- 1965 - த சவுண்ட் ஆப் மியூசிக்
- 1966 - எ மேன் பார் ஆல் சீசன்ஸ்
- 1967 - இன் த ஹீட் ஒப் த நைட்
- 1968 - ஆலிவர்!
- 1969 - மிட்நைட் கவுபாய்
1970கள்
தொகு- 1970 - பேட்டான்
- 1971 - த ப���ரெஞ்சு கன்னக்சன்
- 1972 - தி காட்பாதர்
- 1973 - த ஸ்டிங்
- 1974 - தி காட்பாதர் II
- 1975 - ஒன் ப்லூவ் ஓவர் த குக்கூஸ் நெஸ்ட்
- 1976 - ராக்கி
- 1977 - அண்ணீ ஹால்
- 1978 - த டியர் ஹண்டர்
- 1979 - கிரேமர் வர்சஸ் கிரேமர்
1980கள்
தொகு- 1980 - ஆர்டினரி பீபிள்
- 1981 - சாரியட்ஸ் ஆப் பயர்
- 1982 - காந்தி
- 1983 - டர்ம்ஸ் ஆப் என்டியர்மென்ட்
- 1984 - அமாதியஸ்
- 1985 - அவுட் ஆப் ஆப்பிரிக்கா
- 1986 - பிலாடூன்
- 1987 - த லாஸ்ட் எம்பெரர்
- 1988 - ரெயின் மேன்
- 1989 - டுரைவிங் மிஸ் டைசி
1990கள்
தொகு- 1990 - டேன்சஸ் வித் வுல்வ்ஸ்
- 1991 - த சைலன்ஸ் ஆப் த லாம்ப்ஸ்
- 1992 - அன்பர்கிவன்
- 1993 - சிண்டலர்ஸ் லிஸ்ட்
- 1994 - ஃபாரஸ்ட் கம்ப்
- 1995 - பிரேவ் ஹார்ட்
- 1996 - த இங்லிஷ் பேசண்ட்
- 1997 - டைட்டானிக்
- 1998 - சேக்சுபியர் இன் லவ்
- 1999 - அமெரிக்கன் பியூட்டி
2000கள்
தொகு- 2000 - கிளாடியேட்டர்
- 2001 - எ பியூட்டிஃபுல் மைன்டு
- 2002 - சிகாகோ
- 2003 - த லார்டு ஆப் த ரிங்ஸ்: த ரிடர்ன் ஆப் த கிங்
- 2004 - மில்லியன் டாலர் பேபி
- 2005 - கிராஷ்
- 2006 - த டிபார்ட்டட்
- 2007 - நோ கண்ட்ரி பார் ஓல்ட் மென்
- 2008 - சிலம்டாக் மில்லியனயர்
- 2009 - த ஹர்ட் லாக்கர்
2010கள்
தொகு- 2010 - தி கிங்ஸ் ஸ்பீச்
- 2011 - த ஆர்ட்டிஸ்ட்
- 2011 - ஆர்கோ
- 2013 - 12 இயர்ஸ் எ சிலேவ்
- 2014 - பேர்ட்மேன்
- 2015 - ஸ்பாட்லைட்
- 2016 - மூன்லைட்
- 2017 - த சேப் ஆப் வாட்டர்
- 2018 - கிறீன் புக்
- 2019 - பாரசைட்டு
2020கள்
தொகு- 2020 - நோமட்லேண்ட்
பல்வேறு பரிந்துரைகள் மற்றும் வெற்றிகள் கொண்ட திரைப்படத் தயாரிப்பு நிறுவனங்கள்
தொகுதயாரிப்பு நிறுவனம் | பரிந்துரைகள் | வெற்றிகள் |
---|---|---|
20ஆம் சென்சுரி ஸ்டுடியோஸ் | 60 | 9 |
கொலம்பியா பிக்சர்ஸ் | 56 | 12 |
மெட்ரோ-கோல்டுவின்-மேயர் | 40 | 9 |
யுனிவர்சல் ஸ்டுடியோஸ் | 34 | 9 |
வார்னர் புரோஸ். பிக்சர்ஸ் | 25 | 9 |
பாரமவுண்ட் பிக்சர்ஸ் | 20 | 11 |
ஃபாக்சு சியர்ச்லைட் பிக்சர்ஸ் | 17 | 4 |
மிரமாக்சு பிலிம்சு | 15 | 4 |
ட்ரீம்வர்க்சு | 13 | 4 |
வால்ட் டிஸ்னி பிக்சர்ஸ் | 13 | 0 |
ஆர்.கே.ஓ பிக்சர்ஸ் | 11 | 1 |
ஃபோகசு ஃபீசர்ஸ் | 10 | 0 |
சாமுவேல் கோல்டுவின் தயாரிப்புகள் | 8 | 1 |
தி வின்ஸ்டீன் கம்பெனி | 6 | 2 |
சியிஸ்னிக் இன்டர்நேசனல் பிக்சர்சு | 5 | 2 |
அன்னபூர்ணா பிக்சர்சு | 5 | 0 |
எ24 | 3 | 1 |
டூ சிட்டீசு பிலிம்சு | 3 | 1 |
காசுமோபாலிடன் | 3 | 0 |
நெற்ஃபிளிக்சு | 3 | 0 |
பிக்சார் | 2 | 0 |
தி கேட்டோ கம்பனி | 2 | 0 |
வால்டர் வாங்கர் | 2 | 0 |
மெர்குரி | 2 | 0 |
மேற்கோள்கள்
தொகு- ↑ Nikki Finke (2011-06-14). "OSCAR SHOCKER! Academy Builds Surprise & Secrecy Into Best Picture Race: Now There Can Be Anywhere From 5 To 10 Nominees". Deadline Hollywood. MMC. பார்க்கப்பட்ட நாள் June 15, 2011.
- ↑ "Academy Awards Database – Best Picture Winners and Nominees". Academy of Motion Picture Arts and Sciences. Archived from the original on 2012-07-01. பார்க்கப்பட்ட நாள் 2012-05-24.
வெளி இணைப்புகள்
தொகு- Oscars.org (official Academy site)
- Oscar.com (official ceremony promotional site)
- The Academy Awards Database பரணிடப்பட்டது 2008-09-13 at the வந்தவழி இயந்திரம் (official site)