சித்தி கணபதி
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
சித்தி கணபதி, விநாயகரின் முப்பத்து இரண்டு திருவுருவங்களில் 7வது திருவுருவம் ஆகும்.
திருவுருவ அமைப்பு
தொகுபொன்கலந்த பசுமை நிறமுடையவரும் மாம்பழம், பூங்கொத்து, கரும்புத்துண்டு, பரசு இவற்றை நான்கு திருக்கரங்களிலும் துதிக்கையுள் எள்ளுருண்டையையும் கொண்டு விளங்குகிறார்.