கார்சன் நகரம்
நெவாடா மாநிலத் தலைநகர்
கார்சன் நகரம் அமெரிக்காவின் நிவாடா மாநிலத்தின் தலைநகரம் ஆகும். 2006 ஆம் ஆண்டிற்கான மதிப்பீட்டின் படி, 57,701 மக்கள் வாழ்கிறார்கள்.
கார்சன் நகரக் கூட்டமைப்பு | |
---|---|
குறிக்கோளுரை: முன்னாளின் பெறுமை, எதிர் காலத்துக்கு திடம் | |
நெவாடாவில் அமைந்திடம் | |
தோற்றம் | 1858 |
அரசு | |
• மாநகராட்சித் தலைவர் | மார்வ் டெசேரா |
பரப்பளவு | |
• மொத்தம் | 403.2 km2 (155.7 sq mi) |
• நீர் | 31.9 km2 (12.3 sq mi) 7.91% |
ஏற்றம் | 1,463 m (4,802 ft) |
மக்க���்தொகை (2006) | |
• மொத்தம் | 55,289 |
• அடர்த்தி | 141/km2 (370/sq mi) |
நேர வலயம் | ஒசநே-8 (பசிஃபிக்) |
• கோடை (பசேநே) | ஒசநே-7 (பசிஃபிக்) |
ZIP குறியீடு | 89701-89706, 89711-89714, 89721 |
இடக் குறியீடு | 775 |
இணையதளம் | www.carson-city.nv.us |