இங்கிலாந்தின் முதலாம் ரிச்சார்ட்
முதலாம் ரிச்சார்டு (Richard I, செப்டம்பர் 8 1157 - ஏப்ரல் 6 1199) சூலை 6, 1189 முதல் அவரது இறப்பு வரை இங்கிலாந்தின் அரசராக இருந்தவர். இவர் நார்மன்டியின் பிரபுவாகவும், அக்விடைனின் பிரபுவாகவும், காச்கோனியின் பிரபுவாகவும், சிப்ரசின் பிரபுவாகவும், இங்கிலாந்தின் அதிபராகவும் வெவ்வேறு பதவிகளில் ஒரே காலகட்டதில் ஆட்சி புரிந்தவர். சிலுவைப் போரோடு தொடர்புடைய இசுலாமிய மதத்தினர் இவரை மெலெக்-ரிக் அல்லது மலெக் அல்-இங்கிடார் எனவும் அழைத்தனர்.[1]
முதலாம் ரிச்சார்டு | |
---|---|
Effigy (c. 1199) of Richard I at Fontevraud Abbey, Anjou | |
இங்கிலாந்தின் அரசர் | |
ஆட்சிக்காலம் | ஜூலை 6, 1189 – ஏப்ரல் 6, 1199 |
முடிசூட்டுதல் | செப்டம்பர் 3, 1189 |
முன்னையவர் | இரண்டாம் ஹென்ட்ரி |
பின்னையவர் | ஜான் |
பிரதிநிதி | வில்லியம் லாங்சாம்ப் (மூன்றாவதுசிலுவைப் போர்) |
பிறப்பு | பியூமாண்ட் மாளிகை, ஆக்ஸ்ஃபோர்ட், இங்கிலாந்து | 8 செப்டம்பர் 1157
இறப்பு | 6 ஏப்ரல் 1199 சாலூஸ், ஆக்விடைன் டச்சி (தற்போதைய லிமோசின் மாகாணம், பிரான்சு) | (அகவை 41)
புதைத்த இடம் | ஃபோண்டேவ்ராட் ஆபே, ஆஞ்சோவு, பிரான்சு |
துணைவர் | நவாரின் பெரெங்காரியா |
குழந்தைகளின் பெயர்கள் | கோன்யாக்கின் ஃபிலிப் |
மரபு | பிளாண்டாகனெட் மரபு |
தந்தை | இரண்டாம் ஹென்ட்ரி |
தாய் | அக்விடைனின் எலியனார் |
மதம் | கத்தோலிக்க திருச்சபை |
மேற்கோள்கள்
தொகு- ↑ Maalouf 1984, ப. 318 cites Bahaeddine (Baha al-Din), p. 239