ஆரணி மேற்கு ஊராட்சி ஒன்றியம்
இந்தியாவின் தமிழ்நாட்டில், திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள ஓர் ஊராட்சி ஒன்றியம்.
ஆரணி மேற்கு ஊராட்சி ஒன்றியம் , இந்தியாவின் தமிழ்நாட்டின் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பதினெட்டு ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[1] ஆரணி மேற்கு ஊராட்சி ஒன்றியம் முப்பத்தி ஏழு ஊராட்சி மன்றங்களை கொண்டுள்ளது. ஆரணி வட்டத்தில் உள்ள இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் ஆரணி நகரத்தில் இயங்குகிறது.
ஆரணி மேற்கு | |
---|---|
ஊராட்சி ஒன்றியம் | |
ஆள்கூறுகள்: 12°30′N 79°08′E / 12.5°N 79.13°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | திருவண்ணாமலை மாவட்டம் |
அரசு | |
• வருவாய் கோட்டம் | ஆரணி வருவாய் கோட்டம் |
• வட்டம் | ஆரணி |
• கிராம ஊராட்சிகள் | 37 |
மொழிகள் | |
• அலுவல் | தமிழ் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
வாகனப் பதிவு | TN-97 |
மக்கள் வகைப்பாடு
தொகு2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி,ஆரணி மேற்கு ஊராட்சி ஒன்���ியத்தின் மொத்த மக்கள் தொகை 1,08,022 ஆகும். அதில் பட்டியல் சமூக மக்களின் தொகை 18,615 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 377 ஆக உள்ளது.[2]
பேரூராட்சி
தொகுஆரணி மேற்கு ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 37 கிராம ஊராட்சி மன்றங்களின் விவரம்; [3]
- விண்ணமங்கலம்
- வண்ணாங்குளம்
- தெள்ளூர்
- தச்சூர்
- தச்சராம்பட்டு
- சம்புவராயநல்லூர்
- சதுப்பேரிபாளையம்
- இராந்தம்
- இராமசானிகுப்பம்
- புங்கம்பாடி
- புலவன்பாடி
- புதுப்பாளையம்
- பாளைய ஏகாம்பரநல்லூர்
- ஒண்ணுபுரம்
- நடுக்குப்பம்
- முருகமங்கலம்
- முள்ளிப்பட்டு
- மேல்நகர்
- மருசூர்
- மலையாம்பட்டு
- மதுரைபெருமட்டூர்
- குன்னத்தூர்
- கொங்கராம்பட்டு
- கொளத்தூர்
- கீழ்நகர்
- காட்டுகாநல்லூர்
- கரிப்பூர்
- காமக்கூர்
- தேவிகாபுரம்
- அய்யம்பாளையம்
- அத்திமலைப்பட்டு
- அரையாளம்
- அப்பநல்லூர்
- ஆண்டிபாளையம்
- அழகுசேனை
- ஆகாரம்
- 5-புத்தூர்
வெளி இணைப்புகள்
தொகுஇதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ திருவண்ணாமலை மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்
- ↑ http://www.tnrd.gov.in/databases/census_of_india_2011TN/pdf/06-Tiruvannamalai.pdf]
- ↑ ஆரணி மேற்கு ஊராட்சி ஒன்றியத்தின் கிராம ஊராட்சிகள்