அறிஞர் அண்ணா அரசினர் கலைக் கல்லூரி, ஆத்தூ��்

அறிஞர் அண்ணா அரசினர் கலைக்கல்லூரி, ஆத்தூர் என்பது இந்தியாவின் தமிழ்நாட்டில் சேலம் மாவட்டத்தில் செயற்பட்டுவரும் தமிழக அரசின் கலைக் கல்லூரிகளில் ஒன்றாகும்.[1] இக்கல்லூரி 1972ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.[2] தற்போது பெரியார் பல்கலைக்கழகத்தின் இணைப்புக் கல்லூரியாகச் செயற்பட்டு வருகிறது.[3]

அறிஞர் அண்ணா அரசினர் கலைக்கல்லூரி, ஆத்தூர்
வகைஅரசு கல்லூரி
உருவாக்கம்3 சூலை 1972
தலைவர்தமிழ்நாடு அரசு
அமைவிடம், ,

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு