அட்வான்ஸ்டு மைக்ரோ டிவைசஸ்

அமெரிக்காவை தலைமயிடமாகக் கொண்ட பண்ணாட்டு குறைக்கடத்தி சில்லு உற்பத்தியாளர் நிறுவனம்.

அட்வான்ஸ்டு மைக்ரோ டிவைசஸ் நிறுவனம் அல்லது ஏ.எம்.டி என்பது அமெரிக்காவை தலைமயிடமாகக் கொண்ட பண்ணாட்டு குறைக்கடத்தி சில்லு உற்பத்தியாளர் நிறுவனம் ஆகும். இது கணிப்பொறி நுண்செயலி உற்பத்தி மற்றும் வளர்ச்சி ஆகியவற்றில் ஈடுபட்டுள்ளது.

அட்வான்ஸ்டு மைக்ரோ டி��ைசஸ் நிறுவனம்
வகைபொது நிறுவனம்
நிறுவுகை1969
நிறுவனர்(கள்)ஜெர்ரி சாண்டர்ஸ்
எட்வின் டர்நி
கூடுதல் இணை நிறுவனர்கள்
சேவை வழங்கும் பகுதிஉலகெங்கிலும்
முதன்மை நபர்கள்புரூஸ் கிளஃபின்
(நிர்வாகத் தலைவர்)

Rory Read (முதன்மை செயல் அதிகாரி)
தொழில்துறைகுறைக்கடத்திகள்
உற்பத்திகள்நுண்செயலிகள்
மதர்போர்டு சிப்செட்
கிராபிக்ஸ் செயலி
வருமானம் US$ 6.494 பில்லியன் (2010)
இயக்க வருமானம் US$ 848 மில்லியன் (2010)
நிகர வருமானம் US$ 471 மில்லியன் (2010)
மொத்தச் சொத்துகள் US$ 4.964 பில்லியன் (2010)
மொத்த பங்குத்தொகைIncrease US$ 1.013 பில்லியன் (2010)
பணியாளர்11,100 (2010)[1]
இணையத்தளம்AMD.com

ஏ.எம்.டி நிறுவனம் தான் உலகின் இரண்டாவது மிகப் பெரிய நுண்செயலிகளின் x86 வகை உற்பத்தியாளர் ஆகும்.

மேற்கோள்கள்

தொகு
  1. "AMD 10k sec filing". AMD. February 19, 2010.

வெளி இணைப்புகள்

தொகு