சௌராட்டிர சமூகத்தவர் பட்டியல்
இக்கட்டுரை அல்லது கட்டுரைப்பகுதி செளராட்டிரர் கட்டுரையுடன் ஒன்றிணைக்கப் பரிந்துரைக்கப்படுகிறது. (கலந்துரையாடவும்) |
பதினாராம் நூற்றாண்டின் பிற்பகுதியில் விசயநகர பேரரசிலிருந்து பெரும்பாலான சௌராட்டிர மக்கள் தமிழ்நாட்டில் குடியேறினர்.குறிப்பாக மதுரை மாநகரம் மற்றும் அதன் சுற்றுப்புற பஞ்சாயத்து பகுதிகள், பரமக்குடி, எமனேசுவரம், இராமனாதபுரம், பாளையங்கோட்டை, வீரவநல்லூர், வெள்ளாங்குளி, கிளாக்குளம், கோட்டாறு [ நாகர்கோவில் ], திருச்சி, உறையூர், சேலம், நாமக்கல், இராசிபுரம், பரமத்தி, தஞ்சை மானம்புசாவடி, கும்பகோணம், துவரங்குரறிச்சி, தாராசுரம், திருபுவனம், அய்ய்ம்பேட்டை, அம்மாபேட்டை, அம்மையப்பன், மாரியம்மன் கோவில், வாலாசாப்பேட்டை, ஆரணி, ஆம்பூர், புவனகிரி, சிதம்பரம், வேலூர், காஞ்சிபுரம், புதுக்கோட்டை பகுதியில் உள்ள இலுப்பூர், பரம்பூர், அறந்தாங்கி, திருவாப்பூர், கோவை மாநகரம், ஈரோடு மாநகரம், திருப்பூர் மாநகரம், கரூர், திண்டுக்கல், பெரியகுளம், நிலக்கோட்டை, வத்தலகுண்டு, பழனி, மேல்மங்களம், திருப்பதி, மற்றும் பாண்டிச்சேரி ஆகிய பகுதிகளில் குடியேறினர்.வர்த்தகம் மற்றும் தொழில் காரணமாக இச்சமூக மக்கள் மும்பை,புதுதில்லிம் மற்றும் பெங்களூரு போன்ற இந்தியப் பெரு நகரங்களிலும் வசிக்கின்றனர். தற்போது இச்சமூக மக்களில் சிலர் வெளிநாடுகளில் குறிப்பாக ஐக்கிய அமெரிக்க நாடுகள், கனடா, இங்கிலாந்து, வளைகுடா நாடுகள் மற்றும் அவுசுதிரேலியா நாடுகளில் குடியேறி வசிக்கின்றனர். சௌராட்டிர மொழி பேசும் மக்களை, தமிழ்நாடுஅரசு “ மொழிவாரி சிறுபாண்மை சமூக மக்கள் ” என்ற சலுகை அளித்து “ பிற்படுத்தவர்கள் ” பட்டியலில் சேர்த்துள்ளது. மேலும் இந்திய அரசு இச்சமூக மக்களை “ இதர பிற்படுத்தவர்கள் “ பட்டியலில் சேர்த்துள்ளது. இச் சமூக மக்களில் பலர் சமூக முன்னேற்றம், ஆன்மீகம், கலை, இலக்கியம், கர்நாடக சங்கீதம், இந்திய விடுதலை போராட்டம், அரசியல், ஊடகத்துறை, மொழி வளர்ச்சி, சௌராட்டிர மொழி இலக்கியம், அரசு மற்றும் நீதித்துறை, செய்தி தகவல் தொடர்பு, மருத்துவம், கல்வித்துறை, திரைப்படத்துறை போன்ற பல்வேறு துறைகளில் சாதனை செய்துள்ளனர். மகாத்மா காந்தியடிகள் மீது அதிக பற்று கொண்ட காரணத்தால் இச்சமூக மக்களில் பலர் இந்திய விடுதலை போராட்டத்தில் பங்கு கொண்டு சிறை சென்றனர்.
சமூக வளர்ச்சிக்கு காரணமானவர்கள்
- “இராவ்சாகேப்” கே.வி.இராமாச்சாரி 1861-1926
- “இராட்டிரபந்து” எல்.கே.துளசிராம் 1870-1952
- சேலம் “வைதீக சிம்மம்” “அம்புலி” கிருட்டிண பண்டிதர் 1880
- “இராவ்பகதூர்” கே.எம்.எஸ்.இலக்குமணய்யர் 1886-1970
- பி.எஸ்.ஏ.கிருட்டிணய்யர் 1899-1953
- “மதுரை காந்தி” என்.எம்.ஆர்.சுப்பராமன் 1905-1983
- மதுரை. சி.எஸ்.இராமாச்சாரி
- “ஆத்மஞானி” கே.எல்.என்.ஜானகிராம் 1913-1997
- என்.எம்.ஆர்.கிருட்டிணமூர்த்தி
- டி.எஸ்.எம்.சேசய்யர்
- சி.மு.வெங்கடசலபதி அய்ய்ர்
- கே.எஸ்.பி.நன்னுசாமி பாகவதர்
- வி.எஸ்.முத்துகிருட்டிணய்யர்
- என்.எம்.சுந்தராமய்யர்
- ஏ.கே.எச்.ஆர்.நாகய்யர்
- கே.எஸ்.சேசய்யர்
- டி.இலக்குமண பாகவதர்
- என்.கே.இராமலிங்கய்யர்
- சி.சு.பா.குப்புசாமி அய்யர்
- ஒண்டிவில்லு.வி.எஸ்.கே.முத்துராமய்யர்
'ஆன்மீகம் மற்றும் சமய இலக்கிய துறையில் சாதனையாளர்கள்'
- அய்யம்பேட்டை வரகவி மகான் தூப தீர்த்தார்யர் சுவாமி 1551
- வாலாசப்பேட்டை வேங்கடரமண பாகவதர் 1781-1874
- பரமக்குடி குருக்கு சுப்பாச்சார்ய சுவாமி 1814-1874
- அய்யம்பேட்டை வேங்கடசூரி சுவாமி 1817-1889
- மதுரை நடனகோபாலநாயகி சுவாமி 1843-1914
- மதுரை மகாயோகி செல்வார்ய சுவாமி 1824-1894
- மதுரை சதானந்த ஈசுவர சுவாமி 1868-1921
- மதுரை கோவிந்த தாச சுவாமி 1892-1974
- மதுரை பரமானந்தபுரீ ஆசார்யா சுவாமி 1899-1976
- அம்மையப்பன். கொண்டிய பாகவதர் 1807-1912
- மதுரை தொ.மு..இராமராய் 1852-1913
- மதுரை தொ.இரா.பத்மநாபய்யர் 1899-1963
- சேலம் புட்டா.ந.அழகரய்யர் 1932-1906
- பரமக்குடி குருகாஜி.இரங்கதாமு பாகவதர் 1814-1874
- மதுரை விப்ரபந்து.கு.வெ.பத்மநாபய்யர் 1894-1973
- மதுரை குட்டின்.கு.காவேரி அம்மாள், 1879-1961
- மதுரை கவிஞர் சங்குராம் 1907-1976
- பரமக்குடி திருமதி.எல்லமாள் அம்மையார்
- தஞ்சாவூர்,மானம்புசாவடி சுந்தரம்.பாலகிருட்டிணய்யர்
'கல்வி மற்றும் சமூகப்பணியில் சாதனையாளர்கள் :-'
- கே.வி.இராமாச்சாரி
- எல்.கே.துளசிராம்
- கே..எல்.என். கிருட்டிணன்
- ஏ.கே.ஆர்.இராமமூர்த்தி
- சி.எஸ்.இராமாச்சாரி
- என்.எம்.ஆர்.வி.மகாதேவன்
- மோகன்,ஆரணி
- டி.ஜி.கிருட்டிணன்
- இராய.கோவிந்தராசன்,கும்பகோணம்
- ப்பி.டி.நாகேந்திரன், ராசிபுரம்
- கே.ஆர்.கிருட்டிணமூர்த்தி, சேலம்
- லீலாவதி வில்லாபுரம், மதுரை
- டி.எஸ்.எம்.சேசய்யர்
- சி.மு.வெங்கடாசலபதி அய்யர்
- கே.எஸ்.பி.நன்னுசாமி பாகவதர்
- வி.எஸ்.முத்துகிருட்டிணய்யர்
- என்.எம்.சுந்தராமய்யர்
- அ.ந.நாகய்யர்
- கே.எஸ்.சேசய்யர்
- டி.இலக்குமண பாகவதர்
- என்.கே.இராமலிங்கய்யர்
- சி.சு.பா.குப்புசாமி அய்யர்
- வி.எஸ்.கே.முத்துராமய்யர்
- கே.ஆர்.சேதுராமன்,சௌராட்டிரர் வரலாற்று அறிஞர், சாகித்திய
அகாதமி விருது பெற்றவர்
''''தொழில் துறையில் சாதனையாளர்கள் :'-''''
- மதுரை. குடுவா.கே.எல்.என்.கிருட்டினன், இயந்திர தளவாடங்கள் துறை
- மதுரை. சின்னகொண்டா. சி.எஸ்.இராமச்சாரி, நூற்பாலைகள் அதிபர்
- மதுரை. ஏ.கே.இராமமூர்த்தி, விசைத்தறித்துறை
- மதுரை. துர்வாசு.ஏ.ஜி.கிருட்டிணன்,கைத்தறித்துறை
- ஆரணி. மோகன், கட்டுமானத்துறை
- கும்பகோணம். இராய.கோவிந்தராசன், பட்டுச்சேலைகள் உற்பத்தி துறை
- மதுரை.இரமணா.ஆர்.ஆர்.இராமமூர்த்தி,புகைப்படக்கலைதுறை.
- திண்டுக்கல். என்.வி.ஜி.பி.இராமமூர்த்தி,போக்குவரத்து துறை
- திருச்சி. கே.ஏ.இராமாச்சாரி
- மதுரை. குடுவா.கே.கே.சுரேந்திரநாத்,வேதியல் துறை
- மதுரை. தொப்பே.டி.கே.ஆத்மாராவ், விளம்பரத்துறை
- மதுரை. சாரதி ,கைத்தறிதுணிகள் துறை
- மதுரை. ராணி.ஆர்.எஸ்.சாந்தாராம்,சுங்கிடி சேலைகள் உற்பத்தி துறை
- மதுரை. மீரா குஞ்ச், பி.வி.சி.,பொருட்கள் தயாரிப்புத்துறை
அரசியல் சாதனையாளர்கள்
- இராமியா.கே.வி.இராமாச்சாரி,மதுரை
- இலகுடுவா.எல்.கே.துளசிராம்,மதுரை
- மதுரை காந்தி.என்.எம்.ஆர்.சுப்பாராமன்
- திருக்கொண்டா.டி.கே.இராமா,மதுரை
- குப்பல்.கே.எஸ்.இராமகிருட்டிணன்,மதுரை
- எஸ்.ஆர்.இராதா,கும்பகோணம்
- கே.என்.இலக்குமணன்,சேலம்
- இராமியா.ஆர்.வி.சேஷாச்சாரி,மதுரை
- அனந்து.ஏ.ஜி.சுப்பாராம்,மதுரை
- அனந்து.ஏ.ஜி.எஸ்.இராம்பாபு,மதுரை
- ஏ.வி.கிருட்டிணமூர்த்தி,திருச்சி
- என்.கே.குப்பைய்யன்
- எஸ்.கே.பாலகிருட்டிணன்
- ப்பி.ஜி.எம்.துளசிராம்
- ஆர்.வி.சித்தா
- கே.பி.இராமுடு
- ஆர்.வி.சித்தா
- ஆர்.கே.சாந்துலால்
- கே.ஆர்.சுந்தர்ராமன்
- திருபுவனம்.மூர்த்தியம்மா.அய்யான்சாமி
- பரமக்குடி.சேர்மன்.வேங்கடராயலு
- லீலாவதி,வில்லாபுரம்,மதுரை
- மதுரை.சோமி.எஸ்.கே.பாலகிருட்டி
- மதுரை.சித்து.சி.கே.நரசிம்மாச்சாரி
- மதுரை.எம்.ஏ.இராமமூர்த்தி
இந்திய விடுதலைப் போராட்டத் தியாகிகள்
- இராட்டிரபந்து.எல்.கே.துளசிராம்,மதுரை
- கே.வி.இராமாச்சாரி,மதுரை
- என்.எம்.ஆர்.சுப்பராமன்,மதுரை
- பி.கே.இராமாச்சரி,மதுரை
- டி.கே.இராமா,மதுரை
- கு.அ.வெங்கட்ராம்,கோவை
- எஸ்.பி.அழகர்சாமி ,மதுரை
- அல்லு.சீ.இராமுடு,மதுரை
- எஸ்.ஜெ.நரசிங்கராவ்,மதுரை
- நன்னுசாமி பாகவதர்,மதுரை
- டி.என்.கோபாலச்சாரி,மதுரை
- பி.பி.இராமாச்சாரி,மதுரை
- என்.எஸ்.இராமசாமி அய்யர் தம்பதிகள்
- எஸ்.ஆர்.என்.சேச பாகவதர் தம்பதிகள்
- எம்.கே.சுந்தர்ராமய்யர் தம்பதிகள்
- வி.ஆர்.இராசகோபால் தம்பதிகள்
- சித்து.அழகர்சாமி தம்பதிகள்
- எம்.கே.இராமமூர்த்தி
- ஆர்.கே.சாந்துலால்
- ஜி.எஸ்.சுந்தர்ராவ்
- வி.எல்.இராமசாமி
- பாதே.சுந்தர்ராவ்
- ஜெ.ப.குப்புசாமி அய்ய்ர்
- நீலமேகம்.சுப்பைய்யர்
- சுந்தரபாரதி, செங்கல்பட்டு
- என்.வி.கே.விசுவநாதன் , பரமக்குடி
- டி.எஸ்.நரசிம்மன், பரமக்குடி
- எஸ்.வி.கே.அனந்தராம பாகவதர், தஞ்சை
- எம்.கே.நன்னய்யர், திரிபுவனம்
- சி.கே.சர்மா, திருச்சிராப்பள்ளி
- சோலை.பாக்கியலெட்சுமி அம்மாள், மதுரை
- எஸ்.வி.கிருட்டிணசாமி பாகவதர், தஞ்சை
- சக்கரபாணி, வந்தவாசி
- ரெ.நா.குப்புசாமி பாகவதர், வந்தவாசி
- தஸ்மா.இராமகிருட்டிணமூர்த்தி
- எஸ்.பி.சௌந்தரம், மானம்புசாவடி,தஞ்சை
- டி.ஜி.நாகைய்யர்,வாலாசாப்பேட்டை
- டி.வி.இராமகிருட்டிணன்,காஞ்சிபுரம்
- கோபா.அய்யம்பேட்டை
- எம்.ஆர்.அரங்கனாதன்,திண்டுக்கல்
- என்.வி.குணசுந்தர், தஞ்சை
- கிருட்டிணசாமி பாகவதர், தஞ்சை
- ஜி.ராஜையா,திண்டுக்கல்
- என்.ஆர்.சீனிவாசன்
- எஸ்.வி.இலக்குமணய்யர்
- எம்.கே.நன்னய்யர்,திரிபுவனம்
- எஸ்.வி.கே.அனந்தராமய்யர்,தஞ்சை
- ருப்பா.வெங்கடராயலு, மதுரை
- அன்னா.சுந்தர்ராமய்யார்
- வி.எஸ்.இராமாச்சாரி
தமிழக சட்டப்பேரவை உறுப்பினர்கள்
- இராமியா.கே.வி.இராமாச்சாரி 1917 மதுரை
- எல்.கே.துளசிராம் 1926 மதுரை
- என்.எம்.ஆர்.சுப்பராம்ன் 1937-1946 மதுரை
- டி.கே.இராமா 1952-1957 மதுரை
- ப்பி.கே.ஆர்.இலக்குமிகாந்தம் 1957-1962 மதுரை
- கோதண்டராம பாகவதர் 1957-1962 ஆரணி
- கே.எஸ்.இராமகிருட்டிணன் 1971-1976 மதுரை
- எஸ்.ஆர்.இராதா 1977-1982 கும்பகோணம்
- எஸ்.ஆர்.இராதா 1989-1991 மதுரை
- ஓ.எஸ்.அமர்நாத் 1991-1996 மதுரை
- கே.என்.இலக்குமணன் 2001-2006 மைலாப்பூர்
பாராளுமன்ற உறுப்பினர்கள்
- நாட்டாமை மல்லி.என்.எம்.ஆர்.சுப்பராமன் ,மதுரை
- அனந்து.ஏ.ஜி.சுப்புராம் , மதுரை
- அனந்து.ஏ.ஜி.எஸ்.இராம்பாபு , மதுரை
பெண்கள்
- குட்டின்.கு.காவேரி அம்மாள், அத்வைத வேதாந்தி
- பி.கே.ஆர்.இலக்குமி காந்தம், அரசியல்
- சொட்டல்லு.கீதாபாரதி , சமசுகிருத பண்டிதர்
- எம்.பி.வி.கே.சீதாபாய் , கல்விப்புரவலர்
- கமலம் இராசேந்திரன், ஆலை அதிபர்
- டாக்டர். விசயஇலக்குமி , தமிழ்நாடுஅரசு மருத்துவபணிகள் துறை இயக்குனர்
- கிரி.திவ்யபிரபு, சமய சொற்பொழிவாளர்
- இராச இராசசுவரி, அரசியல்
- கந்தாள்ளு.வத்சலா, சௌராட்டிர மொழி எழத்தாளர்
- லீலாவதி ,அரசியல்
- இராமியா.சுமதி குபேந்திரன், எழத்தாளர்
- ஜி.என்.பிரேமா,வாய்ப்பாட்டு
- மதுரை.சுபத்ராபாய்,முதல் சமய சொற்பொழிவாளர்
நீதித்துறை மற்றும் அரசுத்துறையில் சாதனை படைத்தவர்கள்
- மதுரை ஒபுளா.வி.பாலுச்சாமி, மாவட்ட நீதிபதி
- சேலம் தனஞ்செயன் மாவட்ட நீதிபதி
- கும்பகோணம் எல்.எஸ்.சத்தியமூர்த்தி ,மாவட்ட நீதிபதி
- பரமக்குடி துடுகுச்சி.டி.என்.இராமனாதன் இ.ஆ.ப.,
- மதுரை கந்தாள்ளு கே.ஆர்.சியாம்சுந்தர் இ.கா.ப.,
- மதுரை குடுவா கே.ஆர்.கிசோர்குமார் இ.கா.ப.,
- பி.கே.வாசுதேவன் இ.வ.ப.,
- டி.பி.இலக்குமணாச்சாரி இ.வ.ப.,
- டாக்டர்.ஜெ.ஆர்.செயஇலக்குமி மருத்துவப்பணிகள்துறை இயக்குனர்
- டாக்டர்.கே.என்.வாசுதேவன்,அறுவைசிகிச்சை நிபுணர்,மதுரை
கர்நாடக இசை மற்றும் கலைத்துறையினர்
- வாலாசாப்பேட்டை.வேங்கடரமணபாகவதர்
- தஞ்சை,அய்யம்பேட்டை.வேங்கடசூரி பாகவதர்
- இராமனாதபுரம் டி.கே.இராமரத்தினம்
- இராமனாதபுரம் நாகராசன்
- இராமனாதபுரம் டி.எஸ்.இராமமூர்த்தி
- மதுரை டி.எம்.சௌந்தரராசன்
- சென்னை பி.ஏ.இராமமூர்த்தி
- மதுரை ஜி.என்.பிரேமா
- டி.என்.சுப்பராமன்
- மதுரை டி.எம்.சந்திரசேகரன்
- தஞ்சை வி.என்.நாகராச பாகவதர்
- எம்.கே.கமலகுமாரி
- கும்பகோணம் அரங்கய்யர்
- டி.எம்.கிருட்டிணமூர்த்தி
- அப்பியா.சுந்தராச பாகவதர்
- தஞ்சாவூர் எல்.ஆர்.சுப்புராம்
- மதுரை கந்தாடை இராமுடு பாகவதர்
- மதுரை கந்தாடை இலக்குமண பாகவதர்
- மதுரை சி.எஸ்.சாரங்கபாணி & சக்கரபாணி சகோதரர்கள்
- மதுரை டி.ஏ.நாகசாமி பாகவதர்,மதுரை சத்குரு சங்கீத சமாச நிறுவனர்
- ஆம்பூர்.வேங்கடரமண பாகவதர்
- உறையூர் டி.ஆர்.இராகவாச்சாரியார், மைசூர் சமசுதான வீணை வித்வான்
- உறையூர் டி.ஆர்.கிருட்டிணமூர்த்தி, திருச்சி அகில இந்திய வானொலி
நிலைய வீணை வித்வான்
- தஞ்சை.மானம்புசாவடி. வா.ரெ.நா.குப்புசாமி பாகவதர்
- கும்பகோணம். கட்சி வீரியா பாகவதர்
- சேலம். பி.கே.விசுவநாத சர்மா, வயலின் வித்வான்
- திருபுவனம். வேங்கடராமய்யங்கார், வயலின் வித்வான்
- வாலாசாப்பேட்டை. பி.வி.இராகவன், வயலின் வித்வான்
- கும்பகோணம். அரங்கய்யர் ”மண்டெபில்லா” பாகவதர், மிருதங்கவித்வான்
- கும்பகோணம்.பரிசித்து பாகவதர், மிருதங்கவித்துவான்
- மதுரை.டி.எம்.கிருட்டிணமூர்த்தி, மிருதங்கவித்வான்
- பாளையங்கோட்டை.எல்.என்.விசயரங்கம், மிருதங்கவித்வான்
நாடகத்துறையினர்
- கும்பகோணம் தம்பா.வேங்கடசல பாகவதர்
- அன்னா.ஏ.கே.வி.இராமராய்
- கோட்டாறு குமாரசாமி
- மதுரை எம்.எஸ்.சத்தி���மூர்த்தி
- திருபுவனம் மட்டா பாகவதர்
- மதுரை வி.ஆர்.சத்தியமூர்த்தி
- மதுரை வி.கே.நீலாராவ்
- மதுரை இமிடேசன் இராம்லால்
- பி.ஆர்.நந்தாராம்
- ஆர்.எம்.வெங்கடாச்சாரி
- எஸ்.எஸ்.இராம்
- மதுரை எம்.கே.நடேசன்
- திருச்சி. டி.ஜி.அய்யான
- இராம.ஈஸ்வர்லால்
எழுத்தாளர்களும் கவிஞர்களும்
- கும்பகோணம்.எம்.வி.வெங்கட்ராம் [“காதுகள்” என்ற நாவலுக்கு சாகித்திய
அகாதமி விருது பெற்றவர் ]
- மதுரை.குட்டின். கே.ஆர்.சேதுராமன், சௌராட்டிர சமூக வரலாற்று அறிஞர் சாகித்திய அகாதமி
விருது பெற்றவர்.
- மதுரை. கவிஞர்.சங்குராம்
- மதுரை. விப்ரபந்து.கே.வி.பத்மநாபய்யர்
- தஞ்சை, மானம்புசாவடி. கே.எஸ்.இலக்குமணன்
- திரிபுவனம் நாகு.எண்.ஆர்.பண்டரிநாதன்
- மதுரை கொப்ளான்.இலக்குமனன்
- மதுரை முனைவர்.இரா.மோகன்
- மதுரை முனைவர்.தா.கு.சுப்பிரமணியன் , பட்டிமன்ற சிறப்பு பேச்சாளர்
- மதுரை முனைவர்.திருக்கொண்டா.தாமோதரன், சமசுகிருத மொழி எழத்தாளர்
- நாஞ்சில் கிருட்டிணப்பிரியன்
- மதுரை.முனைவர் இராமகோடி
- மதுரை.என்.எஸ்.தாடா.சுப்பிரமணியன்
- ஆரணி. காஞ்சனன்
- டி.வி.தேவதாஸ்
- எஸ்.டி.ஞானேசுவரன்
- குப்பா.வெ.அன்பிற்கினியன்
- கும்பகோணம் கீதாச்சாரியன்
- பாண்டிச்சேரி.குட்டின் சரோஜினி
- கோவை டி.எஸ்.சரோஜா
- மதுரை கவிஞர் கசின் ஆனந்தம்
- புவனகிரி கோபாலாச்சாரி
- மதுரை. சமசுகிருத பேராசிரியர். எம்.வி.சுப்புராமன்
- பேராசிரியர்.ஆர்.கிருட்டிணமூர்த்தி
- கோவை கௌசல்யா
- குடந்தை செந்தில் அன்பன்
- திருபுவனம் மாணிக்கா இரமணி
- சேலம் தசுமா. ஆர்.பாசுகர்
- சேலம் ஆர்.ஜி.பார்த்தசாரதி
- திண்டுக்கல் சுவாமி சரவணாநந்தா
- டி.ஆர்.துளசிராம்
- ஆரணி பேராசிரியர் வித்யாசாகர்
- சேலம்.ஜி.எம்.அரங்கநாயலு
- அறிவுக்கன்பன்
- திருபுவனம்.மாணிக்கா.எம்.எஸ்.இரமணி,சௌராட்டிர மொழி நாடக கலைஞர்
- தஞ்சை.ஜி.இராமமூர்த்தி பாகவதர்,ஹரிகதா கலைமாமணி
- சேலம்.புட்டா.அழகரய்யர்,சமயச்சொற்பொழிவாளர்
- கு.ந.வேங்கடகிருட்டிணபாகவதர், சமயச்சொற்பொழிவாளர்
- வீரவநல்லூர்.அய்யாச்சாமிபாகவதர், சமயச்சொற்பொழிவாளர்
- மதுரை.கிரி.திவ்ய பிரபு, சமய சொற்ச்பொழிவாளர்
- கிளாக்குளம்.எஸ்.பி.வேங்கடாசலபதி பகவதர்,சமய சொற்பொழிவாளர்
- கும்பகோணம்.சாரங்கனாதன், பொம்மலாட்ட கலைஞர்
- சென்னை.எஸ்.ஏ.பி.வரதன், சோதிடக்கலை நிபுணர்
- கும்பகோணம்.ஒ.வி.பாலகிருட்டிணன், ஓவியக்கலை
- தஞ்சை.உமாபதி,ஓவியக்கலை
- சேலம்.பி.டி.பாலாஜி, ஓவியக்கலை
ஊடகத்துறையினர்
- வி.என்.சாமி, தினமணி நாளிதழ் ,துணை முதன்மை நிருபர்
- ஆர்.வி.சௌளி, இந்து நாளிதழ் நிருபர்
- மதுரை.தொப்பே. டி.வி.குபெந்திரன் , ”பாஷாபிமாணி” இதழ்ஆசிரியர்
- பரமக்குடி.எஸ்.வி.இராமலிங்கம், ”ஞானகுரு” இதழ் ஆசிரியர்
- குங்கா.அ.வெங்கட்ராம், “கோவை மணி” இதழ் ஆசிரியர்
- மதுரை.வி.கே.நீலாராவ், ”சுரீத்” இதழ் ஆசிரியர்
- மதுரை. திருமதி.ஜெனாபாய் “பூஜா தீபம்” இதழ் ஆசிரியர்
- சென்னை.எஸ்.இராம.ஈஸ்வர்லால், “ஜுட்டிசன்ஸ் ஆட் பேஜ்” இதழ் ஆசிரியர்
- கசின் ஆனந்தம்
- குடந்தை.ஜில்லாடி.வெ.பத்ருசாமி “குடந்தை மித்திரன்” இதழ் ஆசிரியர்
- சேலம்.பி.என்.அழகரய்யர், ”சௌராட்ர மித்திரன்” இதழ் ஆசிரியர்
- சென்னை.வி.கே.நன்னய்யர், “சௌராட்ர வர்த்தினி” இதழ் ஆசிரியர்
- மதுரை.கே.வி.பத்மநாபய்யர், “சௌராட்ர விப்ரபந்து” இதழ் ஆசிரியர்
- சேலம். ஜி.எம்.அரங்கன் “சௌராட்ர முரசு” இதழ் ஆசிரியர்
- திருச்சி. எஸ்.கே.ஆர்.பாலாஜி “சௌராட்ர” இதழ் ஆசிரியர்
- மதுரை. ஆர்.எச்.குபேந்திரன் “சௌராட்டிரன்” இதழ் ஆசிரியர்
- மதுரை. சி.சி.குபேந்திரன் “சௌராட்டிர ஜோதி” இதழ் ஆசிரியர்
- சென்னை. எம்.எஸ்.சுப்ரமணியன், “சௌராட்டிர நேசன்” இதழ் ஆசிரியர்
- மதுரை. சூர்யா.டி.ஞானேசுவரன், “சௌராட்டிரா டைம்”இதழ் ஆசிரியர்
- சேலம். காந்திமாதவன், “சௌராட்டிர தீபம்” இதழ் ஆசிரியர்
- மதுரை. பி.ஆர்.கணேசன், ”ஜீக்” இதழ் ஆசிரியர்
- கும்பகோணம். பி. ஆர். கோவிந்தசாமி, “சௌராட்டிர மணி” இதழ் ஆசிரியர்
- பெங்களூரு. ஆர். என். சதாசிவன், “வாய்ஸ் ஆப் குசொ” இதழ் ஆசிரியர்
திரைப்படத்துறையினர்
- மதுரை. பத்மஸ்ரீ. டி. எம். சௌந்தரராசன், பிண்ணனி பாடகர்
- ஏ.எல்.இராகவன், பிண்ணனி பாடகர்
- பி.ஏ.இராமமூர்த்தி, பிண்ணனி பாடகர்
- மதுரை. பி.வி.நரசிம்மபாரதி, நடிகர்
- சேலம்.மாடர்ன் தியேட்டர். கே.கே.பெருமாள், நடிகர்
- சென்னை.டி.கே.ராமச்சந்திரன், நடிகர்
- எஸ்.சி.கிருட்டிணன், நடிகர்
- ”விசயபுரி வீரன்” ஆனந்தன், நடிகர்
- மதுரை. ராசாமணி , நடிகர்
- எம்.என்.இராசம், நடிகை
- வெண்ணிற ஆடை நிர்மலா,நடிகை
- ”கரகாட்டக்காரன்” கனகா, நடிகை
- எஸ்.எஸ்.தேவதாஸ், திரைப்பட இயக்குனர்
- எஸ்.எஸ்.மணியன், திரைப்பட இயக்குனர்
- சாரி.சாந்தரம், ஒப்பனை கலை
- வி.எஸ்.எம்.கோபால்ராம், ஒளிப்பதிவு இயக்குனர்
- மதுரை இராமு, நாட்டியக் கலை
- வி.எஸ்.எம்.கோபால்ராம், ஒலிப்பதிவு துறை
- பி.வி.இராகவன், இசை அமைப்பாளர்
- சோலை.எஸ்.ஏ.சுப்பராமன், திரைப்பட இயக்குனர்
- பஜ்ஜிகுடுவா.கே.ஆர்.அரங்கன், திரைப்பட இயக்குனர்
- குடுவா.கே.சி.சீனிவாசன்
- செமினி.இராமகிருட்டிணன், ஒளிப்பதிவு இயக்குன்ர்
- திருபுவனம்.ஜி.பி.சாரதி, சண்டைக் கலை
- அனுராதா, பிண்ணனி குரல்
- ஒண்டிவில்லு. இராசாராம், திரைப்படத்தயாரிப்பாளர்
விளையாட்டுத்துறையினர்
- வாஜாப்பேட்டை. பாஸ்கர். அருண்கார்த்திக், ஐ.பி.எல்., சென்னை அணி
வைதீகம்,பஞ்சாங்ககணிதம்,சோதிடம் மற்றும் புரோகிதம் துறையில் புகழ் பெற்றவர்கள்:-=
- மதுரை.நல்லவேளை.என்.வி.எஸ்.,அனந்தகிருட்டிணய்யங்கார்
- மதுரை.தொகுளுவா.நாராயணய்யங்கார் [ தொவ்ளான் அய்யான் ]
- மதுரை.கி.விடோபாச்சாரியார்
- பரமக்குடி.கி.இராமச்சந்திர அய்யங்கார்
- பரமக்குடி.கி.மாதவராமய்யங்கார்
- திருச்சி.ஜாதா.பாசுகரன்
- சே���ம்.முராரி.நர நாராயணன்
- சென்னை.எஸ்.எ.பி.வரதன்
இதர துறையில் புகழ் பெற்றவர்கள்:-
- சேலம் டவுண்.”சௌராட்டிர போகர்”நரசிம்மானந்த சுவாமிகள்,தீவிர முருக பக்தர்,நவபாசாணத்தால்
பழனி முருகனுக்கு புதிய சிலை செய்தவர்.
- அய்யம்பேட்டை.அகஸ்து.நாகய்ய சுவாமிகள்,ஆன்மீக சாதனையாளர்,கொடைவள்ளல்
- விஞ்சு.வி.கே.இராசன்,பாரகிரி.பி.என்.கோபி, பஞ்சலோக சிற்பிகள்
- மதுரை.ஒண்டிவில்லு.மு.இராசாராம்,பளு தூக்கும் வீரர்
- பரமக்குடி.இராமனாதன்,மல்யுத்த வீரர்
மேற்கோள்கள்
↑ தழிழ்நாட்டில் சௌராட்டிரர்:முழு வரலாறு 2008, ஆசிரியர், கே.ஆர்.சேதுராமன் ↑ சௌராட்டிர பிராமணர் சரித்திரம் 1914, ஆசிரியர், அன்னாசாமி சாத்திரியார் ↑ ↑ The Sourashtrians of South India ,1949, Author H.N.Randle ↑ History of the Nayaks of Madurai 1959, Author, Sathiyanathayyar ↑ [ http://www.youtube.com/Saurashtra History ] Audio