பேச்சு:சீர்காழி
Latest comment: 1 ஆண்டிற்கு முன் by Kanags in topic மீளமைப்பு
மீளமைப்பு
தொகு- @Kanags, Selvasivagurunathan m, and Arularasan. G: இந்தப் பக்கத்திலிருக்கும் தீக்குறும்பைக் களையும்வகையில் மீளமைக்கமுடியவில்லை. (ஆனால் அதற்கு முந்தைய தொகுப்பை மீளமைக்க வாய்ப்பு வழங்கப்படுகிறது). இந்த தீக்குறும்பைக் களைந்து இந்த நிகழ்வு ஏன் என விளக்க முடியுமா. நன்றி --Stymyrat (பேச்சு) 07:19, 29 திசம்பர் 2022 (UTC)
- @Stymyrat: மீளமைத்திருக்கிறேன். மேற்குறிப்பிட்ட இணைப்பில் மீளமை என்பதை அழுத்தினேன். உங்களால் மீளமைக்க முடியாவிட்டால், அப்பகுதியை நீக்கி விட்டு சேமிப்பதே சிறந்த வழி.--Kanags \உரையாடுக 07:50, 29 திசம்பர் 2022 (UTC)