பாபி ஜிண்டல்

பியுஷ் 'பாபி' ஜிண்டல் (Piyush "Bobby" Jindal", பிறப்பு ஜூன் 10, 1971) அமெரிக்காவில் லூசியானா மாநிலத்தின் ஆளுனர் ஆவார். இவரே அமெரிக்கவில் முதலாம் இந்திய-அமெரிக்க ஆளுனர். இதற்கு முன் இவர் லூசியானாவிலிருந்து கீழவையில் உறுப்பினராக பணியாற்றினார். பஞ்சாபி இந்து தாய், தந்தையாருக்கு பிறந்த ஜிண்டல் உயர்பள்ளியிலிருக்கும் பொழுது கத்தோலிக்க சமயத்துக்கு நம்பிக்கை மாற்றினார். இப்பொழுது இவர் அமெரிக்காவில் மிக இளையவரான ஆளுனர் ஆவார். 2016-ம் ஆண்டுக்கான அமெரிக்க அதிபர் தேர்தலில் பாபி ஜிண்டால் குடியரசுக் கட்சியின் சார்பாக போட்டி இடுவார் என மாகாணப் பேரவை உறுப்பினர் டேவிட் விட்டர் தெரிவித்துள்ளார்.[1]

பியுஷ் 'பாபி' ஜிண்டல்
55வது லூசியானா ஆளுனர்
பதவியில் உள்ளார்
பதவியில்
ஜனவரி 14 2008
Lieutenantமிச் லான்டிரியு
முன்னையவர்கேத்லீன் பிளாங்கோ
பின்னவர்பதவியிலுள்ளார்
Member of the U.S. House of Representatives
from லூசியானா's 1ம் district
பதவியில்
ஜனவரி 3 2005 – ஜனவரி 14 2008
முன்னையவர்டேவிட் விடர்
பின்னவர்சிறப்பு தேர்தல் முடியவில்லை
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புசூன் 10, 1971 (1971-06-10) (அகவை 53)
பாடன் ரூஜ், லூசியானா
அரசியல் கட்சிகுடியரசுக் கட்சி
துணைவர்சுப்பிரியா ஜாலி ஜிண்டல்
பிள்ளைகள்செலியா எலிசபெத்
ஷான் ராபர்ட்
ஸ்லேட் ரையன்
தொழில்அரசியல்வாதி

மேற்கோள்

தொகு

[1]


  1. தேர்தலில் போட்டியிட பாபி ஜிண்டால் முயற்சி
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாபி_ஜிண்டல்&oldid=2707867" இலிருந்து மீள்விக்கப்பட்டது