கிருஷ்ணகிரி (சட்டமன்றத் தொகுதி)
தமிழ்நாட்டில் உள்ள சட்டமன்றத் தொகுதி
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தின் ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்
[1].
வெற்றி பெற்றவர்கள்
ஆண்டு | வெற்றி பெற்றவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு | 2ம் இடம் பிடித்தவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு |
---|---|---|---|---|---|---|---|---|
1951 | டி. கிருஷ்ண மூர்த்தி கவுண்டர் | சுயேச்சை | 14639 | 41.27 | சு. நாகராஜ மணியகாரர் | காங்கிரசு | 12820 | 36.14 |
1957 | சு. நாகராஜ மணியகாரர் | காங்கிரசு | 23182 | 66.24 | என். மோகன் ராம் | சுயேச்சை | 9642 | 27.57 |
1962 | சிரீராமுலு | திமுக | 38833 | 58.47 | பி. எம். முனிசாமி கவுண்டர் | காங்கிரசு | 27583 | 41.53 |
1967 | பி. எம். எம். கவுண்டர் | காங்கிரசு | 24220 | 47.31 | சி. மணியப்பன் | திமுக | 24035 | 46.95 |
1971 | சி. மணியப்பன் | திமுக | 31445 | 63.00 | டி.ஜி. செல்வராசு | காங்கிரசு (ஸ்தாபன) | 18471 | 37.00 |
1977 | கே. ஆர். சின்னராசு | அதிமுக | 17178 | 32.66 | டி. எம். திருப்பதி | ஜனதா கட்சி | 12466 | 23.70 |
1980 | கே. ஆர். சின்னராசு | அதிமுக | 28020 | 49.75 | எம். கமலநாதன் | திமுக | 26223 | 46.55 |
1984 | கே. ஆர். சின்னராசு | அதிமுக | 40585 | 54.83 | காஞ்சனா | திமுக | 29570 | 39.95 |
1989 | காஞ்சனா | திமுக | 35042 | 39.28 | கே. சி. கிருஷ்ணன் | அதிமுக (ஜெ) | 21056 | 23.60 |
1991 | கே. முனிவெங்கடப்பன் | அதிமுக | 63729 | 69.92 | டி. எச். முஸ்தா அகமது | திமுக | 23761 | 26.07 |
1996 | காஞ்சனா கமலநாதன் | திமுக | 67849 | 64.11 | கே. பி. காத்தவராயன் | அதிமுக | 32238 | 30.46 |
2001 | வி. கோவிந்தராசு | அதிமுக | 65197 | 56.59 | டி. செங்குட்டுவன் | திமுக | 43424 | 37.69 |
2006 | டி. செங்குட்டுவன் | திமுக | 69068 | 49 | வி. கோவிந்தராசு. | அதிமுக | 50873 | 36 |
2011 | கே.பி.முனுசாமி | அதிமுக | 89776 | 55.98 | செய்யது கியாஸ் உல் ஹக் | காங்கிரசு | 60679 | 37.83 |
2016 | டி. செங்குட்டுவன் | திமுக | 87637 | 44.21 | வி. கோவிந்தராசு | அதிமுக | 82746 | 41.74 |
2021 | அசோக்குமார் | அதிமுக[2] | 96,050 | 45.38 | டி. செங்குட்டுவன் | திமுக | 95,256 | 45.01 |
- 1977ல் காங்கிரசின் பி. எம். முனிசாமி கவுண்டர் 11667 (22.18%) & திமுகவின் எம். எம். கரமத்துல்லா 9429 (17.93%) வாக்குகள் பெற்றனர்.
- 1989ல் காங்கிரசின் பரகதுனிசா 20663 (23.16%) & அதிமுக ஜானகி அணியின் கே. ஆர். சின்னராசு 9331 (10.46%) வாக்குகள் பெற்றனர்.
- 2006ல் தேமுதிகவின் ஆர். கோவிந்தராசு 10894 வாக்குகள் பெற்றார்.
2016 சட்டமன்றத் தேர்தல்
வாக்காளர் எண்ணிக்கை
, 2016 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,
ஆண்கள் | பெண்கள் | மூன்றாம் பாலினத்தவர் | மொத்தம் |
---|---|---|---|
வேட்புமனுக்கள், இறுதி வேட்பாளர் பட்டியல் குறித்த விவரங்கள்
ஆண்கள் | பெண்கள் | மொத்தம் | |
---|---|---|---|
வேட்புமனு தாக்கல் செய்தோர் | |||
தேர்தல் ஆணையத்தின் மனுபரிசீலனைக்குப் பிறகு களத்தில் இருந்தோர் | |||
வேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக் கொண்டோர் | |||
களத்தில் இருக்கும் வேட்பாளர்கள் |
வாக்குப்பதிவு
2011 வாக்குப்பதிவு சதவீதம் | 2016 வாக்குப்பதிவு சதவீதம் | வித்தியாசம் |
---|---|---|
% | % | ↑ % |
வாக்களித்த ஆண்கள் | வாக்களித்த பெண்கள் | வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் | மொத்தம் | வாக்களித்த ஆண்கள் சதவீதம் | வாக்களித்த பெண்கள் சதவீதம் | வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம் | மொத்த சதவீதம் |
% | % | % | % |
நோட்டா வாக்களித்தவர்கள் | நோட்டா வாக்களித்தவர்கள் சதவீதம் |
---|---|
% |
முடிவுகள்
மேற்கோள்கள்
- ↑ "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). இந்தியத் தேர்தல் ஆணையம். 26 நவம்பர் 2008. Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 12 பிப்ரவரி 2016.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ கிருஷ்ணகிரி சட்டசபைத் தேர்தல் முடிவு (2021) ஒன் இந்தியா