கி. ஆ. பெ. விசுவநாதம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
பிறப்பும் இளமைக்காலமும்: பிறப்பும் இளமைக்காலமும்
அடையாளங்கள்: Reverted கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி Rasnaboyஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
 
வரிசை 31:
 
== பிறப்பும் இளமைக்காலமும் ==
1893-ஆம் ஆண்டு நவம்பர் 29-ஆம் தேதி [[சோழிய வெள்ளாளர்|சோழிய வேளாளர்]] குடியில்பெரியண்ண பிள்ளை - சுப்புலட்சுமி அம்மையார் ஆகியோருக்குப் பிறந்தார். தமிழ் இலக்கணக் கடலான இவர் பள்ளிக்கு சென்றதில்லை. ஐந்தாவது வயதில் முத்துச்சாமிக் கோனாரிடம் மணலில் தமிழ் எழுத்துகளை எழுதிப் பயிற்சி பெற்றார். நாவலர் [[ந. மு. வேங்கடசாமி நாட்டார்|வேங்கடசாமி நாட்டார்]], [[மறைமலையடிகள்]], [[திரு. வி. கலியாணசுந்தரனார்|திரு. வி. க]], நாவலர் [[சோமசுந்தர பாரதியார்]] முதலிய தமிழறிஞர்கள் தொடர்பால் தாமாக முயன்று தமிழ் இலக்கண-இலக்கியங்களைக் கற்றுப் புலமை பெற்றார்.<ref>http://dinamani.com/weekly_supplements/tamil_mani/article716011.ece</ref>
 
== முக்கிய நிகழ்வுகள் ==
"https://ta.wikipedia.org/wiki/கி._ஆ._பெ._விசுவநாதம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது