விக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா/பரிந்துரைகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளம்: Manual revert |
|||
வரிசை 64:
* [[லலித்கிரி]], இந்தியாவின் [[ஒடிசா]] மாநிலத்தில் [[புவனேஸ்வர்]] நகரத்தின் அருகில் உள்ள மலையில் அமைந்த பண்டைய [[பௌத்தம்|பௌத்த]] [[தூபி]]கள், [[சைத்தியம்|சைத்தியங்கள்]], [[புத்த விகாரம்|விகாரைகள்]], [[கௌதம புத்தர்|புத்தரின்]] சிற்பங்கள் கொண்ட தொல்லியல் வளாகம் ஆகும். [[உதயகிரி, கந்தகிரி குகைகள்|உதயகிரி, கந்தகிரி குகைகளுக்கு]] அருகில் உள்ள லலித்கிரியில் பண்டைய பௌத்த ''புஷ்பகிரி பல்கலைக்கழகம்'' அமைந்திருந்தது.
* [[பர்குட்]] - [[இந்தியா]]வின், [[மத்தியப் பிரதேசம்|மத்தியப் பிரதேச]] மாநிலத்தின் [[சத்னா மாவட்டம்|சத்னா மாவட்டத்தின்]], '''பர்குட்''' கிராமத்தில் [[கிமு]] 200 - 300க காலத்தில் [[பௌத்தம்|பௌத்தக்]] கட்டிடக் கலையில் நிறுவப்பட்ட [[தூபி]]களும், தோரணங்களும், நுழைவு வாயில்களும், சிற்பங்களும், கல்வெட்டுகளும் கொண்டுள்ளது.
== பறப்பியல் ==
|